ஏரல், ஜூலை 22-
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா நாளை (23ம்தேதி) ஞாயிற் றுக் கி ழமை நடக் கி றது. இதனை முன் னிட்டு பக் தர் கள் கோவி லில் குவிந் த வண் ணம் உள் ள னர்.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தென் மா வட் டங் க ளில் மிக வும் பிர சித்தி பெற்ற கோயி லா கும். இக் கோ யில் ஆடி அமா வாசை திரு விழா கடந்த 14ம்தேதி கொடி யேற் றத் து டன் தொடங்கி நடை பெற்று வரு கி றது. இதனை முன் னிட்டு சுவாமி தின சரி காலை மற் றும் இரவு பல் வேறு அலங் கா ரத் தில் எழுந் த ருளி கோயில் வலம் வரு த லும், சிறப்பு நிகழ்ச் சி யாக கருத் தப் பாண் டி யன் கலை ய ரங் கத் தில் நாதஸ் வ ரம், சிறப்பு தவுல், பொம் ம லாட் டம் உட் பட கலை நிகழ்ச் சி கள் நடை பெற்று வந் தது.
முக் கிய ஆடி அமா வாசை திரு விழா நாளை (ஞாயிற் றுக் கி ழமை) நடக் கி றது. இதனை முன் னிட்டு பக் தர் கள் கார், வேன் மற் றும் திரு விழா அரசு சிறப்பு பஸ் கள் மூலம் கோவி லில் வந்து குவிந் த வண் ணம் உள் ள னர். திரு வி ழாவை முன் னட்டு பகல் 1.30 மணிக்கு சுவாமி உரு கு ப ல கை யில் கற் பூ ர வி லா சம் வரும் காட்சி, சிறப்பு அபி ஷேக ஆரா தனை, மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ லம், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
24ம்தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரி ச னம், மாலை 6 மணிக்கு ஏரல் அருள் மிகு சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக் கற் பூர தீப தரி ச ன மும் நடக் கி றது. 25ம் தேதி ஆடி அமா வாசை நிறைவு விழா நடக் கி றது. அன்று காலை 8 மணிக்கு தீர்த் த வாரி பொருநை நதி யில் சகல நோய் தீரும் திருத் து றை யில் நீரா ட லும், பகல் 12.30 மணிக்கு பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கம் நிகழ்ச் சி யும், பகல் 3 மணிக்கு ஆலி லைச் சயன அலங் கா ரம், மாலை 6 மணிக்கு ஊஞ் சல் சேவை, இரவு 9 மணிக்கு திரு வ ருள் புரி யும் மங் கள தரி ச னம நடக் கி றது.
ஆடி அமா வாசை திரு வி ழாவை முன் னிட்டு பக் தர் க ளுக்கு குடி நீர், மின் வி ளக்கு மற் றும் சாலை வச தி கள் உட் பட அனைத்து ஏற் பா டு க ளை யும் கோயில் பரம் பரை அக் தார் அ.ரா.க.அ. கருத் தப் பாண் டிய நாடார் செய்து உள் ளார்.
நாளை நடக்கிறது
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
கோயில் ஆடி அமாவாசை திருவிழா
பக்தர்கள் குவிந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக