வெள்ளி, 7 ஜூலை, 2017

பிளஸ்2வில் ேதர்வான மாணவர்களுக்கு 10ம் தேதி முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு பதிய ஏற்பாடு

பிளஸ்2வில் ேதர்வான மாணவர்களுக்கு
10ம் தேதி முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு பதிய ஏற்பாடு
தூத் துக் குடி, ஜூலை 8:
மேல் நிலை வகுப் புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாண வி யர் கள் அந் தந்த பள் ளி க ளி லேயே இணை ய த ளம் மூல மாக வேலை வாய்ப் புக் காக பதிவு செய்ய ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.
இது கு றித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லர் காளி முத்து விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
இந்த ஆண்டு மேல் நிலை வகுப் புத் தேர் வில் தூத் துக் குடி மாவட் டத் தில் 20,648 மாணவ மாண வி யர் தேர்ச்சி பெற் றுள் ள னர். அதற் கான மதிப் பெண் சான் றி தழ் 10ம் தேதி முதல் பள் ளிக் கல் வித் துறை யி ன ரால் அந் தந்த பள் ளி க ளில் வழங் கப் ப ட வுள் ளது. ஒரே நாளில் பல் லா யி ரம் பேர் வேலை வாய்ப்பு அலு வ ல கங் களை நாடு வ தன் மூலம் ஏற் ப டும் கால வி ர யம் மற் றும் போக் கு வ ரத்து செல வினை முற் றி லும் தவிர்ப் ப தற் காக மேல் நிலை மாணவ மாண வி யர் தங் க ளு டைய கல் வித் தகு தியை வேலை வாய்ப் பக இணை ய த ளம்
www.tnvelaivaaippu.gov.in வாயி லாக தாங் கள் பயின்ற பள் ளி யின் மூல மாக பதிவு செய்து கொள் ள லாம். இதற் கான ஏற் பா டு கள் பள் ளிக் கல் வித் துறை மற் றும் வேலை வாய்ப்பு மற் றும் பயிற் சித் துறை இணைந்து தகுந்த முன் ஏற் பா டு களை மேற் கொண் டுள் ளன.
பிளஸ் 2 மாணவ, மாண வி யர் கள் தங் க ளது மதிப் பெண் சான் றி த ழைப் பெற பள் ளிக் குச் செல் லும் போது தங் க ளது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு, மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான அடை யாள அட்டை, பாஸ் போர்ட், செல் போன் எண், மின் னஞ் சல் முக வரி மற் றும் சாதிச் சான் றி த ழினை உடன் எடுத் துச் செல் ல வேண் டும்.
மேலும் தங் க ளது குடும்ப அட் டை யில் பதி வு தா ர ரின் பெயர் இருப் ப தனை உறுதி செய்து கொள்ள வேண் டும். பத் தாம் வகுப்பு கல் வித் தகு தி யினை ஏற் க னவே வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய் துள் ள வர் கள் வேலை வாய்ப்பு அடை யாள அட் டை யை யும் உடன் எடுத் துச் செல்ல வேண் டும்.
10.07.2017 முதல் 24.07.2017 வரை வேலை வாய்ப்பு பதி வுப் பணி அந் தந்த பள் ளி க ளி லேயே நடை பெ றும். இந்த 15 நாட் க ளுக் கும் மதிப் பெண் சான்று வழங்க தொடங் கிய முதல் நாளையே பதி வு மூப்பு தேதி யாக வழங் கப் ப டும். மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலை வாய்ப் புத் துறை இணை ய த ளம் வழி யா க வும் பதிவு செய்து கொள் ள லாம். இவ் வாறு அதில் தெரி விக் கப் பட் டுள் ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...