செவ்வாய், 11 ஜூலை, 2017

ஏரல்அருகே பண்டார விளையில் ஆபத்தான மின் கம்பம்

பண்டாரவிளையில் ஆபத்தான மின் கம்பம்
ஏரல், ஜூலை 12:
ஏரல் அருகே பண் டா ர வி ளை யில் சேத மடைந்து எந் நேரத் தி லும் விழுந் து விடும் நிலை யில் உள்ள ஆபத் தான மின் கம் பம் விரை வில் அகற் றப் படுமா? என்ற எதிர் பார்ப்பு டன் மக் கள் உள் ள னர்.
ஏரல் அருகே பண் டா ர விளை பரி. மேசியா ஆல யத் திற்கு பின் பு றம் உள்ள தெரு வில் அமைக் கப் பட்ட இரும்பு மின் கம்பம் முறை யான பரா மரிப் பின்றி சேத மடைந் தது.
அதன் அடி பா கத் தில் அரிப்பு ஏற் பட்டு ஓட்டை விழுந் த தால் எந் நே ரத் தி லும் கீழே விழுந்து விடும் ஆபத் தான நிலை யில் உள் ளது.
இந்த மின் கம் பம் அரு கே யுள்ள குடி நீர் குழா யில் தண் ணீர் பிடிக்க அப் ப குதி மக்கள் அச் சத் து ட னேயே வந்து செல் கின் ற னர்.
மேலும் அரு கே யுள்ள கிறிஸ் தவ ஆல யத் துக்கு வந்து செல் லும் திர ளா னோ ரும் இதே நிலை யி லேயே உள் ள னர்.
எனவே, மிகப் பெ ரிய அள வில் அசம் பா வி தம் நடக் கும் முன் னர் ஆபத்தான இந்த மின் கம்பத்தை துரி த மாக மாற் றி ய மைக்க மின் வாரிய அதி கா ரி கள் முன் வருவார் க ளா? என்ற எதிர் பார்ப் பு டன் அப் பகுதி மக் கள் உள் ள னர்.
விரைவாக மாற்றியமைக்கப்படுமா?
பண் டா ர வி ளை யில் சேத ம டைந்த நிலை யில் உள்ள மின் கம் பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...