ஏரல் நகர தமாகா அலுவல கத்தில் நடந்த விழாவுக்கு கிழக்கு வட்டார வக்கீல் அணி தலைவர் குமார் தலைமை வகித்தார். ஏரல் நகர தலை வர் தாசன் காம ராஜர் படத் திற்கு மாலை அணிவித் தார். ஏரல் நகர இளை ஞர் அணி தலைவர் பாதுஷா, சூளைவாய்க்கால் ராமையா, வட்டாரச் செயலாளர் ஜெபசிங் மற்றும் ஜாவித், அப்துல் காதர், லிவிங்ஸ்டன், பால் ராஜ், முத்து கருப்பன், சரவ ணன் உள் ளிட்ட பலர் பங் கேற்றனர்.
ஏரல்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங் கி ரஸ் சார் பில் சாயர் புரம் மெயின் பஜா ரில் நடை பெற்ற காம ரா ஜர் பிறந்த நாள் விழா வுக்கு தெற்கு மாவட் டத் தலை வர் ஜெயக் கு மார் தலைமை வகித் தார். வை குண் டம் கிழக்கு வட் டா ரத் தலை வர் சுயம் பு லிங் கம், மேற்கு வட் டா ரத் தலை வர் செந் தில், சாயர் பு ரம் நக ரத் தலை வர் மணி முன் னிலை வகித் த னர். இதில் சிறப்பு அழைப் பா ள ரா கப் பங் கேற்ற மாநில ஓபிசி அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், காம ரா ஜர் படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி ய தோடு கட் சிக் கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார்.
விழா வில் ஆழ்வை கிழக்கு வட் டா ரத் தலை வர் விஜ யன், மாவட்ட துணைத் தலை வர் ராம், இளை ஞர் காங் கி ரஸ் முன் னாள் மாவட் டத் தலை வர் மச் சேந் தி ரன், வை குண் டம் வட் டார துணைத் தலை வர் சிவன் ராஜ், சாயர் பு ரம் நகர ஓபிசி அமைப் பா ளர் சொரி முத் து பி ர தா பன், மக ளிர் அணி நிர் வா கி கள் கனி யம் மாள், முத் து வி ஜயா, பேச் சி யம் மாள் மற் றும் பிச் சை மணி, பிச் சையா உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
பழை ய கா யல் புனித அந் தோ னி யார் மேல் நி லைப் பள் ளி யில் நடந்த விழா வுக்கு தாளா ளர் சகா ய ராஜ் ராயன் தலைமை வகித் தார். தலைமை ஆசி ரி யர் வின் சென்ட் முன் னிலை வகித் தார். இதை யொட்டி நடத் தப் பட்ட பல் வேறு போட் டி க ளில் வென்ற மாணவ, மாண வி க ளுக்கு பழை ய கா யல் கூட் டு றவு கடன் சங் கத் தலை வர் ஜெய சங் கர் பரிசு வழங் கி னார். இதில் பெற் றோர்- ஆசி ரி யர் கழ கத் தலை வர் முத் து ராஜ், சபை ஊர் தலை வர் அந் தோ னி பிச்சை, விவே கா னந் தன் மற் றும் ஏரா ள மா னோர் பங் கேற் ற னர்.
ஏரல் நகர தமாகா அலு வ ல கத் தில் நடந்த விழா வுக்கு கிழக்கு வட் டார வக் கீல் அணி தலை வர் குமார் தலைமை வகித் தார். ஏரல் நகர தலை வர் தாசன் காம ரா ஜர் படத் திற்கு மாலை அணி வித் தார். ஏரல் நகர இளை ஞர் அணி தலை வர் பாதுஷா, சூளை வாய்க் கால் ராமையா, வட் டா ரச் செய லா ளர் ஜெப சிங் மற் றும் ஜாவித், அப் துல் கா தர், லிவிங்ஸ் டன், பால் ராஜ், முத் து க ருப் பன், சர வ ணன் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர்.
உம ரிக் காட் டில் தமாகா சார் பில் நடந்த விழா விற்கு தலைமை வகித்த வை குண் டம் கிழக்கு வட் டா ரத் தலை வர் அய் யம் பாண்டி காம ரா ஜர் படத் திற்கு மாலை அணி வித் தார். உம ரிக் காடு ராம சாமி, நடே சன் முன் னிலை வகித் த னர். இதை யொட்டி உம ரிக் காடு ஒன் றிய தொடக் கப் பள் ளி யில் நடந்த பேச்சு போட் டி யில் வென் ற வர் க ளுக்கு தமாகா வட் டா ரத் தலை வர் அய் யம் பாண்டி பரிசு வழங் கி னார். ஜெய ச ய னன், சங் கர், கோட் டா ளம் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
வல் ல நாடு அரசு மேல் நி லைப் பள் ளி யில் நடந்த விழா வுக்கு தலைமை ஆசி ரி யர் இவாஞ் செ லின் கிளா ரன்ஸ் தலைமை வகித் தார். ஆசி ரியை ராஜேஷ் வரி வர வேற் றார். ஆசி ரியை கோமதி பேசி னார். ஆசி ரி யர் ஜெய ரா மன் நன்றி கூறி னார். இதே போல் செய் துங் க நல் லூ ரில் காங் கி ர சார், காம ரா ஜர் படத் துக்கு மாலை அணிவித்து கட் சிக் கொடி யேற்றி மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னர். வட் டா ரத் தலை வர் ஆறு மு கம் தலைமை வகித் தார். தங் க வேல் டெய் லர், முன் னாள் கவுன் சி லர் தியா க ரா ஜன் முன் னிலை வகித் த னர். குழந்தை ஆழ் வார், பொன் சட கோ பால், தங் க வேல், நட ரா ஜன், சுப் பி ர ம ணி யன், ராயன், செல் லப்பா, சண் மு க வேல் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர் ஆர்.சி. நடு நி லைப் பள் ளி யில் தலைமை ஆசி ரியை அமலா தலை மை யில் நடந்த விழா வை யொட்டி நடத் தப் பட்ட பல் வேறு போட் டி க ளில் வெற் றி பெற் ற வர் க ளுக்கு பரிசு வழங் கப் பட் டது.
அய் ய னார் கு ளம் பட்டி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் தலைமை ஆசி ரியை வீர லட் சுமி தலை மை யில் நடந்த விழா வில் சுடலை மணி பரி சு கள் வழங் கி னார். கருங் கு ளம் காம ரா ஜர் தெரு வில் இளை ஞர் அணி சார் பில் காம ரா ஜர் பிறந்த நாள் விழா விம ரி சை யாக நடந் தது. அர சர் கு ளம் காம ரா ஜர் சிலைக்கு பல் வேறு கட் சி யி னர் மாலை அணி வித் த னர். ஊர் பொது மக் கள் சார் பில் இனிப்பு வழங் கப் பட் டது.
உடன் குடி:
உடன் குடி மெயின் பஜார், பஸ் நிலை யம், வில் லி கு டி யி ருப்பு சந் திப்பு, பர மன் கு றிச்சி, குல சே க ரன் பட் டி னம், சிறு நா டார் கு டி யி ருப்பு, மணப் பாடு, புதுக் கு டி யேற்று, மாத வன் கு றிச்சி உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் காம ரா ஜர் பிறந்த நாளை யொட்டி கொடி யேற்றி இனிப்பு வழங் கப் பட் டது. பள்ளி மாண வர் க ளுக்கு கல்வி உப க ர ணங் கள், பத னீர் வழ ங கப் பட் டது.
உடன் குடி வட் டா ரத் தலை வர் துரை ராஜ் ஜோ சப் தலைமை வகித் தார். பர மன் கு றிச்சி மாயாண்டி தாஸ், ஞான ராஜ், கவி ஞர் பூவெ ழில், சுப் பி ர ம ணி யன், ரூபஸ், கணே சன் முன் னிலை வகித் த னர். மாவட் டச் செய லா ளர் கருப் ப சாமி வர வேற் றார். மாவட்ட பொரு ளா ளர் நட ரா ஜன் பத னீர் வழங் கி னார். முன் னாள் மாவட்ட தலை வர் சிவ சுப் பி ர ம ணி யன் கல்வி உப க ர ணம் வழங் கி னர். கொழுந் து வேல் லட்டு வழங் கி னார். உடன் குடி நகர தலை வர் முத்து, திருச் செந் தூர் தொகுதி இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் முத் து கு மார், துணைத் த லை வர் ரகு மத் துல்லா, முன் னாள் வட் டா ரத் தலை வர் வெற் றி வேல், வட் டா ரச் செய லா ளர் செந் தில், செல் டன், சுலோச் சனா உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
உடன் குடி ஆர்.சி. நடு நி லைப் பள் ளி யில் நடந்த விழா விற்கு தலைமை வகித்த திருச் செந் தூர் தொகுதி இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் முத் து கு மார், மாண வி க ளுக்கு இல வச சீருடை வழங் கி னார். இதில் மாவட்ட பொரு ளா ளர் நட ரா ஜன், தொகுதி இளை ஞர் காங் கி ரஸ் பொது செய லா ளர் சிவ செந் தில் கு மார், உடன் குடி இளை ஞர் காங் கி ரஸ் பால மு ரு கன் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் நடந்த விழா விற்கு பள் ளித் தாளா ளர் பெஞ் ச மின் லிண் டால் தலைமை வகித் தார். தலைமை ஆசி ரி யர் கான்ஸ் டன் டைன் வர வேற் றார். முன் ன தாக ஆசி ரி யர் பால் ராஜ் வேத நா ய கம் ஆரம்ப ஜெபம் செய் தார். இதை யொட்டி நடத் தப் பட்ட போட் டி க ளில் வென் ற வர் க ளுக்கு மெஞ் ஞா ன பு ரம் அச னக் குழு வி னர் பரிசு வழங் கி னர். பள்ளி ஆசி ரி யர் ஜான் சன் ஆபி ர காம் நன்றி கூறி னார்.
மெஞ் ஞா ன பு ரம் அருகே தொடக் கப் பள் ளி யில் நடந்த விழா விற்கு தலைமை ஆசி ரி யர் இம் மா னு வேல் தலைமை வகித் தார். இதை யொட்டி நடத் தப் பட்ட பல் வேறு போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வி க ளுக் கான பரி சு களை சிவா வழங் கி னார்.
வேப் பங் காடு பள் ளி யில் நடந்த விழா விற்கு பள் ளிச் செய லா ளர் ஆதி லிங் கம் தலைமை வகித் தார். தலை வர் சங் க ர நா ரா ய ணன், பொரு ளா ளர் ராஜ கோ பால், பெற் றோர்- ஆசி ரி யர் கழ கத் தலை வர் சுரேஷ் கு மார் முன் னிலை வகித் த னர். உயர் நி லைப் பள் ளித் தலைமை ஆசி ரி யர் செல் வ கு மார் வர வேற் றார். பல் வேறு போட் டி க ளில் வென் ற வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டன. ஆசி ரி யை கள் அழ கு மணி, சுப் பு லட் சுமி, லதா, ஜான் ஸி ராணி, வேம் ப ரசி மற் றும் திர ளா னோர் பங் கேற் ற னர்.
தொடக் கப் பள்ளி தலைமை ஆசி ரியை பூங் கொடி நன்றி கூறி னார்.
வை குண் டம்:
வை குண் டத் தில் வட் டார காங் கி ரஸ் சார் பில் நடந்த காம ரா ஜர் பிறந்த நாள் விழா விற்கு மேற்கு வட் டா ரத் தலை வர் செந் தில் கு மார் தலைமை தாங் கி னார். நக ரத் தலை வர் பால சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் தார். இதில் மாநில பிற் ப டுத் தப் பட் டோர் பிரிவு தலை வர் ஊர் வசி அமிர் த ராஜ் சார் பில் பள்ளி மாண வர் க ளுக்கு இல வ ச மாக புத் தக பை வழங் கப் பட் டது. முன் னாள் எம் எல்ஏ ராணி வெங் க டே சன் சார் பில் ஏழை மாண வி க ளுக்கு ரூ.10 ஆயி ரம் கல்வி உத வித் தொகை வழங் கப் பட் டது.
தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் ஜெயக் கு மார் சார் பில் எழு துப் பொ ருட் கள் வழங் கப் பட் டன. மேலும் முன் னாள் தெற்கு மாவட்ட தலை வர் சிவ சுப் பி ர ம ணி ய னன் சார் பில், 10, 12ம் வகுப் பில் அதிக மதிப் பெண் கள் பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பரி சு க ளும், இனிப் பு க ளும் வழங் கப் பட் டன.
வெள் ளுர் காங் கி ரஸ் கமிட்டி உறுப் பி னர் கள் அலங் கா ரம், மகேஷ், நகர காங் கி ரஸ் கமிட்டி உறுப் பி னர் கள் அர்ச் சு ணன், சந் தி ர சே க ரன், மதி சே க ரன், கண் ணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
வை குண் டம் மேடை பிள் ளை யார் கோயில் அருகே நடை பெற்ற விழா விற்கு தலைமை வகித்த முன் னாள் எம் எல்ஏ சுட லை யாண்டி, பொது மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார். முன் னாள் நக ரத் தலை வர் கள் சித் திரை, சேது பாண் டி யன், பந் தல் முரு கன் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
கயத் தாறு:
கயத் தா றில் வட் டார நாடார் உற வின் முறை சங் கம் சார் பில் நடந்த விழா வுக்கு தலை வர் சந் த ன மணி தலைமை வகித் தார். பொரு ளா ளர் கிருஷ் ண மூர்த்தி, துணை பொரு ளா ளர் ரமேஷ் முன் னிலை வகித் த னர். செய லா ளர் சந் தன அந் தோ னி ராஜ் வர வேற் றார். இதை யொட்டி இங் குள்ள அலங் கார பந் த லில் அமைக் கப் பட் டி ருந்த காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தப் பட் ட தோடு பள்ளி குழந் தை க ளுக்கு கல்வி உப க ர ணம், இனிப்பு வழங் கப் பட் டது. துணைச் செய லா ளர் கணே சன் நன்றி கூறி னார். இதே போல் கயத் தாறு அரு கே யுள்ள அகி லாண் ட பு ரத் தில் நடந்த விழா விற்கு சங் கத் தலை வர் அரு ணா ச லம் தலைமை தாங் கி னார். விழா ஒருங் கி ணைப் பா ளர் ரவீந் தி ரன் முன் னிலை வகித் தார். காம ரா ஜர் திட லில் உள்ள காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி வித்து, பள் ளிக் குழந் தை க ளுக்கு இனிப்பு, பரிசு வழங் கப் பட் டது. ஏற் பா டு களை ஜெய ரா மச் சந் தி ரன் செய் தி ருந் தார்.
கயத் தாறு வட் டார காங் கி ரஸ் சார் பில் அகி லாண் ட பு ரத் தில் உள்ள கட்சி அலு வ ல கத் தில் நடந்த விழா வுக்கு வட் டா ரத் தலை வர் செல் லத் துரை தலைமை வகித் தார். வக் கீல் பிரிவு நிர் வாகி அய் ய லு சாமி, வட் டார துணைத் த லை வர் மூர்த்தி, கிரா மத் தலை வர் சங் க ர கி ருஷ் ணன், துணைத் தலை வர் சுடர் மணி, சேவா தள காங் கி ரஸ் கயத் தாறு வட் டார தலை வர் ராஜா மணி முன் னிலை வகித் த னர். இதை யொட்டி மக் க ளுக்கு இனிப்பு வழங் கப் பட் டது.
சாயர் பு ரத் தில் நடந்த விழா வில் காம ரா ஜர் படத் துக்கு மாநில ஓபிசி அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ் மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.
வல்லநாடு அரசு ேமல்நிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் நடனமாடும் மாணவிகள்.
கோவில்பட்டியில் காமராஜர் சிைலக்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்தனர்.
கோவில்பட்டியில் காமராஜர் சிைலக்கு வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்தனர்.
மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு தலைமையாசிரியர் இம்மானுவேல் பரிசு வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக