ண்காணிப்பு கேமரா இயக்கம்
ஆத் தூ ரில் வியா பா ரி கள் சங் கம் சார் பில் அமைக் கப் பட் டுள்ள கண் கா ணிப்பு கேம ராக் க ளின் இயக் கத்தை தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை தலை வர் வெள் ளை யன் துவக் கி வைத் தார்.
ஆத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில்
ஆறு மு க நேரி, ஜூலை 11:
ஆத் தூ ரில் வியா பா ரி கள் சங் கத் தின் சார் பில் அமைக் கப் பட் டுள்ள கண் கா ணிப்பு கேம ராக் க ளின் இயக் கத்தை தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை தலை வர் வெள் ளை யன் துவக் கி வைத் தார்.
இதை யொட்டி ஆத் தூர் வியா பா ரி கள் சங்க வளா கத் தில் நடை பெற்ற திறப்பு விழா வுக்கு ஆத் தூர் வியா பா ரி கள் சங் கத் தலை வர் பொன் தமி ழ ர சன் தலைமை வகித் தார். திருச் செந் தூர் டிஎஸ்பி திபு, ஆத் தூர் வியா பா ரி கள் சங் கச் செய லா ளர் சேகர், பொரு ளா ளர் முகம் மது இக் பால் முன் னிலை வகித் த னர். நிர் வாக குழு உறுப் பி னர் சுபா.சந் தா னம் வர வேற் றார்.
இதில் சிறப்பு விருந் தி ன ரா கப் பங் கேற்ற தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை தலை வர் வெள் ளை யன் கண் கா ணிப்பு கேம ராக் க ளின் இயக் கத் தைத் துவக் கி வைத் தார். ஆத் தூர் முக் கிய சந் திப் பு கள், சாலை கள், மக் கள் அதி கம் கூடும் இடங் கள் பேருந்து நிறுத் தும் இடம் என சுமார் 16 இடங் க ளில் ஆத் தூர் வியா பா ரி கள் சங் கம் சார் பாக கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத் தப் பட் டுள் ளன.
விழா வில் ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், தூத் துக் குடி தெற்கு மாவட்ட வணி கர் சங் கத் தலை வர் ரவி, செய லா ளர் செந் த மிழ் செல் வன், வடக்கு மாவட் டத் தலை வர் விநா ய க மூர்த்தி, மாவட்ட உண வக உரி மை யா ளர் கள் சங் கப் பு ர வ லர் ஆத் தூர் மணி, ஆத் தூர் வியா பா ரி கள் சங்க முன் னாள் தலை வர் பக் கிள் துரை, தெற்கு ஆத் தூர் பஜார் வியா பா ரி கள் சங் கத் தலை வர் அர ச கு மார், மாவட்ட பர் னிச் சர் வியா பா ரி கள் சங்க நிர் வாகி கணே சன், முக் காணி வியா பா ரி கள் சங்க நிர் வாகி அரு ணாச் ச லம் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
சங்க துணைத் தலை வர் அப் துல் கா தர் நன்றி கூறி னார். ஏற் பா டு களை வியா பா ரி கள் சங் கத் தி னர் செய் தி ருந் த னர்.
வௌ்ளையன் துவக்கி வைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக